Home About us Our Crew Programs Schedule Program Archives Contact Community CTR Events Poll
   
கருத்துக்கள் / Feedback
 
 

sivachandran
uk
05/17/2011
 
தமிழ்நதி கார்த்திகா வழங்கிய இசைப்பிரியவின் வரலாறு கேட்டு என் உள்ளத்தில் ஓட்டை வந்து விட்டது இதை தயாரித்து வழங்கிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி உங்கள் அனைவரினதும் சேவை தொடர்ந்தும் சிறப்பாக அமைய எமது வாழ்த்துக்கள். சோர்ந்து போகும் எம் மக்களை விழிப்புடன் செயல்பட உங்கள் நிகழ்ச்சிகள் என்றும் துணை நிற்கும் நன்றி
gunasekaran
india
05/11/2011
 
sir, i am guna from tamilnadu, ur service listen first time in my time, this very well, ur news service very well, i hope in service goes very long time, தமிழ் வாழ்க தமிழ் மண் வாழ்க, நம் தமிழ் மக்கள் ஒருநாளும் மனம் தளர மாட்டார்கள் , ஒரு நாள் ராஜபச்ச தலை உருளும், இது ஐ நா நிறைவற்றும்.
Boopathi
Singapore
05/03/2011
 
அன்பு கனடிய தமிழ் வானொலிக்கு வணக்கம், நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன் என்னால் இந்த வானொலியை இணைய மூலமாக கேட்க இயலவில்லை. இதற்கு வேற ஏதும் வழி உள்ளதா? நன்றி, பூபதி, சிங்கப்பூர்.
theivendran
canada scarboro
04/14/2011
 
அன்பு கனேடிய வானொலிக்கு உங்கள் சேவை எங்களுக்கு என்றும் தேவை அண்ணன் சீமான் தேர்தல் உரைகளை தொகுத்து அடிக் அடி ஒளிபரப்பும்படி மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ராஜ் தேவேந்திரன் 41675472
vasu
scabrough-ont
03/12/2011
 
நாற்பதாயிரம் மாவீரர்களின் லட்சியத்துக்கும் ஒரு லட்சத்துக்கு அதிகமான தமிழ் மக்களின் இழப்புக்கும் வடிவம் கொடுக்கும் போது.யாருக்கும் எதுவும் இழுக்கல்ல,மேற் கூ றிய தெய்வங்களின் இலட்சியத்துக்கு இழுக்கு ஏற்படாமல் உங்கள் பயணம் தொடந்தால் அதுவே மேலானது!
ravi
canada
03/11/2011
 
நாடுகடந்த அரசாங்கம் சிறப்புற செயப்பட உங்ககளின் பங்கு மிகமிக முக்கியமானது .அதை செற்படவிடாமல் நச்சுப் பாம்பாக கால்களைச்சுற்றி உள்ளவர்களை உங்களின் அன்பு நேயர்களுக்கு விளங்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களது என்பதை மறந்து விடாதீர்கள் .ctr -- மண்ணையும் மனங்களையும்நேசிக்கும்.
அம்பிகா
Rochester , Newyork
03/07/2011
 
வணக்கம் CTR உன் தமிழ்ச் சேவை தமிழர்களுக்கு நல்லதொரு வரப்பிரதாசம். ஞாயிறு நிகழ்ச்சியில் சுப்பரும், தம்பரும் உரையாடியது நல்லதொரு வழிகாட்டியாக பெற்றோருக்கு .அமைகின்றது. எத்தனை பேர் செயலில் இறங்கினார்களோ தெரியாது. உரையாடல் உண்மையானது என்றுணர்ந்து செயற்பட்டாலே போதும். பிள்ளைகள் நாலும் தெரிந்தவர்களாவர். சுப்பருக்கும், தம்பருக்கும் பல கோடி வாழ்த்துக்கள். வளர்க.உங்கள் பணி. வளமுடன் வாழ்வோம் நாம். நன்றி
S. Balachandran
France
03/06/2011
 
திரு. சிவகுரு பாலச்சந்திரன் மக்கள் பிரதிநிதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பாரிஸ் - பிரான்ஸ் நிர்வாகத்தினர் சி.ரி.ஆர். வானொலி கனடா அன்புடையீர்! தங்களது வானொலி நிகழ்ச்சியில் 03-03-2011 அன்று இடம்பெற்ற சிறப்பு நேர்காணலின்போது திரு. பொன் பாலராஜன் அவர்கள் எனது பெயரை வலிந்து தெரிவித்து எனது சுயமரியாதைக்கும், எனது நீண்டகால ஊடக செயற்பாட்டிற்கும் பங்கம் விளைவித்துள்ளார். அது அவர் வகிப்பதாகத் தெரிவிக்கப்படும் சபாநாயகர் பதவிக்கும் இழுக்கானது.
elavan
canada
02/28/2011
 
எமது ஆயுத போராடம் தோல்வியில் அல்லது மௌனிக்கபட்டதுக்கு உரிய உண்மையான காரணத்தை பல்வேறு அமைப்பை கொண்ட , உண்மையான தமிழ் பற்று கொண்ட அறிஞர்களால் ஆய்வுக் கட்டுரைகள்,விவாத,மகாநாடு நடாத்தப்பட்டு கண்டரறியப்பட வேண்டும்.பின்னர் அதற்குரிய பரிகாரம் செய்யப்பட வேண்டும். இதற்கு இங்கு பல்வேறு குழுக்களாக பிரிந்து நிற்பவர்கள் முன்வரவேண்டும் .இனியும் அரசியல் ஆய்வாளர்கை நம்ப மக்கள் தயாரில்லை .
vasu
scar
02/26/2011
 
இவைகள் எனது தனிப்பட்ட கருத்து,வேண்டுகோள் இதை நீங்கள் உங்கள் கவனத்துள் எடுத்து செயல்படுத்த முயற்சிப்பீர்கள் என கருதுகிறேன்,நன்றி வணக்கம்,
Page  1  of  19       Total:  186
 
 
Your Feedback
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Feedback * (500) character(s) left
   
Loading...
 

 
 
 
For High Speed Broadband Connections
For Dailup Connections
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
செய்தி [தமிழ்]
செய்தி [தமிழ்]
News [English]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
© 2010 Canadian Thamil Radio All Rights Reserved. | Designed & Maintained by CTR IT Division