Home About us Our Crew Programs Schedule Program Archives Contact Community CTR Events Poll
   
கருத்துக் கணிப்பு முடிவுகள்/ Poll Results
 
Go to previous page

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் ?
இலங்கையின் 2010 ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புண்டு ?
மகிந்த ராஜபக்ஷே 34.75%
சரத் பொன்சேகா 59.34%
வேறு ஒருவர் 5.9%
 
   
Poll Comments
Thanjai Selvam
Scarborough, Canada.
01/27/2010
  என்னுடைய ஊகம் பொய்க்கவில்லை பார்தீர்களா? இந்த கொடுங்கோலன் இவ்வளவு மோசடி செய்தும் இந்த உலக நாடுகள் இன்னும் உறக்கத்தில் இருப்பது எமக்கு மிகவும் வேதனையை தருகிறது. நான் முன்பு எழுதியதைபோல் தமிசனின் தலை விதி இனி ஆண்டவன் கையில் தான். இந்த தேர்தல் முடிவுகளுக்கும் இந்தியாவின் பங்கும் கணிசமானது. இனியாவது தமிழராகிய நாம் ஒன்றுபடுவோம் நாம் தமிழ் ஈழம் மலர. நன்றி. மீண்டும் தஞ்சை செல்வம். .
ravichandran
india
01/26/2010
  expect tamil eealam little by little.only solution is tamil eealam.
ravichandran
india
01/26/2010
  ஸ்லொவ் அண்ட் ச்டீடி கெட் தமிழ் ஈழம்
rasiah
canada
01/25/2010
  uttumayeh palam, treat others as you would like to be treated, then all will be together can achieve our goal - mr uttumaian
rathi
canada
01/25/2010
  who ever who cares but i care about my tamil brother and sisters
Samil Jayanithi
Sri-Lanka.
01/25/2010
  Tamils should not be deceived by Mahinda's promise - Leftist Front Secretary.
கணபதி
கனடா
01/24/2010
  தற்போதைய தேவை கொலைகாறன் மகிந்தவை வீட்டிற்கு அனுப்பவேண்டும்.அடுத்து கொலைகாறர் அத்தனைபேரையும் கூட்டில் ஏற்றவேண்டும். எங்களின் முடிந்த முடிவு தமிழீழந்தான்.
thamila

01/23/2010
  ஒற்றுமை இன்றி அனைவர்க்கும் தாழ்வு
thamilan

01/23/2010
  otrumaijey palam.
thamilan
x
01/23/2010
  கடைசி முயற்சியாக உரிமையை வேறு வழியின்றி ஆயுதப் போராட்டம் நடத்தி சிங்களத்தின் பொய் பிரச்சாரத்தாலும் அண்டை நாடுகளின் ஆதிக்கப் போட்டியாலும் நசுக்கப் பட்ட பின்பு இப்போது நடக்கும் சலுகைக்கான மன்றாடம் பொதுத் தேர்தல் வரும்போது உரிமைக்கான கூச்சலாக மாறி கடைசியில் எழுபதில் நாம் இருந்த நிலைக்கு தள்ளப் படுவோம் ........
Page  1  of  2       Total:  11
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
 
Previous Polls
09/01/2010அமுலுக்கு வந்திருக்கும் வாகன காப்புறுதி மாற்றங்கள் வாகன உரிமையாளாகளுக்கு சாதகமானதா?
08/16/2010வன்கூவரில் தரையிறங்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அரசினால் வழங்கப்படும் உதவிகள்
08/11/2010கனேடிய கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்திருக்கும் MV Sun Sea கப்பலில் இருக்கும் ஈடித்தமிழர்களை கனேடிய அரசு எப்படி கையாள வேண்டும்?
06/19/2010ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்படவுள்ள இலங்கையின் போர்குற்றம் தொடர்பிலான ஆலோசனை வழங்கும் குழு நியமனம் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக அமையுமா?
05/11/2010இலங்கையில் நடைபெறுகின்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப்பச்சன் பங்கேற்பாரா???
04/18/2010சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாத வகையில் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்துமா?
04/08/2010இலங்கையின் பொதுத்தேர்தல் வாக்களிப்பில் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் வாக்களிப்பு மிகக்குறைவாக காணப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.தமிழ் வாக்களர்களின் வாக்குப்பதிவு குறைவடைந்தமைக்கு காரணம் என்ன?
03/29/2010இலங்கையின் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின் தமிழ் தேசியத்திற்கான கட்சிகள் ஒன்றினையும் சாத்தியம் உண்டா?
03/19/2010தமிழ் கட்சிகளின் கொள்கை அடிப்படையில் மக்கள் அதரவு வலுப்பெறுகிறதா?
03/07/2010தமிழ்க்கட்சிகளின் முரண்பாட்டால் திருகோணமலையில் ஆசனங்களை இழக்கலாம் இங்கு கட்சி விட்டுக்கொடுப்பு அவசியமா இல்லையா???
Page  1  of  2       Total:  15
 
 
 
For High Speed Broadband Connections
For Dailup Connections
 
 
 
செய்தி [தமிழ்]
செய்தி [தமிழ்]
News [English]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
© 2010 Canadian Thamil Radio All Rights Reserved. | Designed & Maintained by CTR IT Division