 |
|
பீற்றர் துரைறட்ணம் அடிகளார் அவர்களது மரண அறிவித்தல்.
தோற்றம் Aug 02- 1943 மறைவு Jan 25- 2012
யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பீற்றர் துரைறட்ணம் அடிகளார் ஜனவரி மாதம் ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
இரங்கல் திருப்பலி யாழ் மரியன்னை பேராலயத்தில் 26.01.2012 வியாழக்கிழமை மாலை 4.00மணிக்கு இடம்பெற்று, யாழ் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கனடாவில் 2559 Kingston Road ல் அமைந்துள்ள புனித தெரேசா ஆலயத்தில் ஜனவரி 29ம் திகதி ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஆத்ம இளைப்பாற்றித் திருப்பலி இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 604 431 9830 /905 420 0042
|
|
|
|
 |
|
திருமதி. வேலுப்பிள்ளை கனகம்மா அவர்களது மரண அறிவித்தல். தோற்றம் : June 10-1932 மறைவு : Jan 15- 2012
மயிலந்தனையை பிறப்பிடமாகவும், இயக்கச்சியை வதிவிடமாகவும், தற்பொழுது ரொரோண்ரோ கனடாவில் வசித்துவந்தவருமான வேலுப்பிள்ளை கனகம்மா அவர்கள் துயn மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பூதவுடல் ஜனவரி மாதம் 18ம் திகதி புதன்கிழமை மாலை 5:00மணிமுதல் 9:00மணிவரையும் மறுநாள் வியாழக்;கிழமை காலை 8:00மணிமுதல் 9.30 வரை 8911 Woodbine Aveல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Homeyல் பார்வைக்காக வைக்கப்பட்டு 9.30 மணிமுதல் 11.30வரை அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக இல 1591 Elgin Mills Road ல் அமைந்துள்ள Elgin Mills Cemeteryக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 416 -241-2896 /647- 928-5931
|
|
|
|
 |
|
திரு. சின்னத்தம்பி விவேகானந்தன் அவர்களது மரண அறிவித்தல்.
மறைவு: Jan-21-2012
பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் கர்பொரௌக்ஹ வை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் மகாராஜா நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளர் திரு. சின்னத்தம்பி விவேகானந்தன் அவர்கள் ஜனவரி மாதம் ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் ஜனவரி மாதம் ம் திகதி புதன்கிழமை மாலை முதல் மணிவரை இல ல் அமைந்துள்ள ல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை மணிமுதல் மணிவரை இல ல் அமைந்துள்ள ல் மீண்டும் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் ஈமைகிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 416 564 8155 / 416 602 9869
|
|
|
|
 |
|
திரு. சரவணமுத்து குமாரவேல் அவர்களது மரண அறிவித்தல்.
தோற்றம்: May-08-1948 மறைவு: Jan-20-2012
கைதடியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட, கொழும்பு -TAPRABANE HOTEL” இன் முன்னாள் முகாமையாளரும், வெள்ளவத்தை - APEX GLOBAL” TRAVELS இன் உரிமையாளருமான சரவணமுத்து குமாரவேல் அவர்கள் 20-01-2012 அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் 22-01-2012 ஞாயிற்றுக்கிழமை - காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை, கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 23-01-2012 திங்கட்கிழமை - மு.ப 11 மணிக்கு அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, அதனை தொடர்ந்து பி. ப 2 மணிக்கு தெஹிவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 011 94 77-309-5955
|
|
|
|
 |
|
திரு. சிவசுப்ரமணியம் விஸ்வலிங்கம் அவர்களது மரண அறிவித்தல்.
தோற்றம்: Nov-30- 1926 மறைவு: Jan-03-2012
துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வதிவிடமாகவும் தற்பொழுது Scarborough வில் வசித்துவந்தவருமான, கொழும்பு குளியாப்பிட்டி குருநாகல் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற பதிவாளர் திரு. சிவசுபரமானியம் விஸ்வலிங்கம் அவர்கள் ஜனவரி மாதம் ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் ஜனவரி மாதம் 7ம் திகதி சனிக்கிழமையும் , 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5:00மணிமுதல் 9:00 மணிவரை இல 4164 Sheppard Avenue East ல் அமைந்துள்ள Ogden Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை காலை 8:00 மணிமுதல் 10.00 மணிவரை அதே இடத்தில ஈமைகிரியைகள் நடைபெற்று பின்னர் 11 மணியளவில் இல 1200 Haines Road ல் அம்மைந்துள்ள Bowmanville Crematorium ல் தகனம் செய்யப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 416 724 1959 / 416 281 4084
|
|
|
|
 |
|
திரு. மோசஸ் டானியல் யேசுதாசன் அவர்களது மரண அறிவித்தல். மறைவு:
Jan -01 - 2012
நவாலியைப் பிறப்பிடமாகவும், லில்லி அவேனியூ வெள்ளவத்தை ஜானகி லேன், பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் CEB Engineer, Country Manager-Sumitomo Corporation, Managing Director – Power consult(Pvt) Ltd திரு. மோசஸ் டானியல் யேசுதாசன் அவர்கள் ஜனவரி மாதம் 1 ம் திகதி அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஜனவரி மாதம் 16 ம் திகதி மானிப்பாயில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 637 212 2461
|
|
|
|
 |
|
திரு. வைத்தியலிங்கம் கதிரவேலுப்பிள்ளை அவர்களது மரண அறிவித்தல்.
தோற்றம்: April 30, 1932 மறைவு: Jan 09, 2012
அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern னை வதிவிடமாகவும் கொண்ட முன்னைநாள் கந்தசாமி, காணி கணக்காளர்-மாதம்பை வைத்தியலிங்கம் கதிரவேலுப்பிள்ளை அவர்கள் ஜனவரி மாதம் 09ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் Jan மாதம் 12ம் திகதி வியாழக்கிழமை பி.பகல் 1:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை Friedhof Bremgarten, Murten Str-51, 3008 Bern ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர், தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
தொடர்புகளுக்கு:011 41 6275 14563 011 413 1381 0585
|
|
|
|
 |
|
திருமதி செல்லம்மா செல்வானந்தன் ஓய்வு பெற்ற ஆசிரியை (கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை)அவர்களது மரண அறிவித்தல். தோற்றம்:Sept-20-1930 மறைவு: Jan -03 - 2012
மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியை (கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை) திருமதி. செல்லம்மா செல்வானந்தன் அவர்கள் ஜனவரி மாதம் 3ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் ஜனவரி மாதம் ம் திகதி புதன்கிழமை, மாலை மணிமுதல் மணிவரை Sheppard Ave East ல் அமைந்துள்ள Highland Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 11:00 மணிமுதல் பிற்பகல் 2:00 மணிவரை அதே இடத்தில் ஈமைகிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக இல 4570 Yong Street ல் அமைந்துள்ள Forest Lawn Cemetery & Crematorium க்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 905-887-6014
|
|
|
|
 |
|
திரு. லோறன்ஸ் அரியநாயகம் அவர்களது மரண அறிவித்தல். தோற்றம்: May 29, 1926 மறைவு: August 16, 2011
ஏழாலையை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செந்திரேசா பாடசாலையின் உப அதிபரும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு. லோறன்ஸ் அரியநாயகம் அவர்கள் August மாதம் 16ம் திகதி அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் August மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை அன்று மாலை 05:00 மணி தொடக்கம் 09:00 மணிவரையும், August மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி தொடக்கம் 09:30 மணிவரையும் இல 4164 Sheppard Ave Eல் அமைந்துள்ள Ogden funeral home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலை 10:00 மணிக்கு அதே இடத்தில்; திருச்சடங்குகள் நடைபெற்று, பின்னர்;; இல 7770 Steeles Ave E ல் அமைந்துள்ள Christ the King Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 905-239-3663 289-923-0267
|
|
|
|
 |
|
திரு.அந்தோனிப்பிள்ளை பீற்றர் போல் இராஜக்கோன் அவர்களது மரண அறிவித்தல். தோற்றம்: May-20-1940 மறைவு:July-02-2011
முல்லைத்தீவு கோயிற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், மணற்குடியிருப்பை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பீற்றர் போல் இராஜக்கோன் அவர்கள் ஜூலை மாதம் 2 ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பூதவுடல் ஜூலை மாதம் 3 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 04.00 மணியளவில் மெசப்பாக்கம் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, விஜயராகபுரம் AVM சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு: 416 792 4121 / 091 893 969 9398
|
|
|
|