Home About us Our Crew Programs Schedule Program Archives Contact Community CTR Events Poll
   
எங்களைப்  பற்றி / About us
 
 

வணக்கம் நேயர்களே!

உங்கள் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்ற கனடியத் தமிழ் வானொலி, இப்போது புதுப்பொலிவுடன் இணையத்தளம் வாயிலாக உலகெங்கும் வலம் வருகின்றது.

1999ம் ஆண்டு யூலை மாதம் 1ம் நாள் வானலையில் சிறகு விரித்த எம் வானொலி, நேயர்களும் வணிகர்களும் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவினாலும். ஊக்கத்தினாலும், இன்று நம்மவர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

24 மணிநேரமும் ஒலித்துக்கொண்டிருக்கும் எம் வானொலி,

தாயக மண்ணின் குரலாகவும்,
புலம்வாழ் மக்களின் வாழ்வியல் வெளிப்படாகவும்,
உங்களால் அடையாளப்பட்டிருக்கின்றது.

கையில் இருக்கும் இன்றைய பொழுதிலும், புலரவிருக்கும் நாளைய பொழுதிலும், இலக்குகள் சுமந்து உங்களோடு இணைந்து பயணிக்கும் கனடியத் தமிழ் வானொலி.

நன்றி.
 
 
For High Speed Broadband Connections
For Dailup Connections
 
 
 
செய்தி [தமிழ்]
செய்தி [தமிழ்]
News [English]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
© 2010 Canadian Thamil Radio All Rights Reserved. | Designed & Maintained by CTR IT Division